Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
thinai
stringclasses
6 values
idam
stringclasses
5 values
ozhukkam
stringclasses
5 values
poems
listlengths
1
10
பாயிரம்
null
null
[ { "explanation": "மெய்யம்மையான இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், மக்கட் பண்புகளை, ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, உயர்ந்தோராகிய உலகமக்கள், நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, நன்குணரும்படியாக, அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்...
1. முல்லை
காடும் காடு சேர்ந்த இடமும்ஒழுக்கம்
ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
[ { "explanation": "\"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் த...
2. குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
[ { "explanation": "\"மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்\" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.", ...
3. மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும்
ஊடலும் ஊடல் நிமித்தமும்
[ { "explanation": "\"பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை\" எனத் தலைவி பாணற்கு வாயில...
4. பாலை
குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி (நீர்வற்றிய இடம்)
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
[ { "explanation": "\"உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொ...
5. நெய்தல்
கடலும் கடல் சார்ந்த இடமும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
[ { "explanation": "\"ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த ப...

📚 Dataset Card: ஐந்திணை ஐம்பது (Iynthinai Iympadhu)

Dataset Summary

ஐந்திணை ஐம்பது (Iynthinai Iympadhu) is a classical Tamil poetic work that belongs to the Pathinen Keezhkanakku tradition. The text derives its name from the fact that it contains ten poems for each of the five Thinais:

  • முல்லை (Mullai)
  • குறிஞ்சி (Kurinji)
  • மருதம் (Marutham)
  • பாலை (Paalai)
  • நெய்தல் (Neithal)

Thus, the total number of poems equals 50, giving rise to the name Ainthinai Iympadhu.

  • Title: ஐந்திணை ஐம்பது
  • Text Type: Classical Landscape Poetry
  • Language: Tamil (ta)
  • Author: மாறன் பொறையனார்
  • Period: Post-Sangam Era
  • Category: Pathinen Keezhkanakku

Dataset Description

This dataset provides a structured and digitized version of Iynthinai Iympadhu, organizing each poem based on its corresponding Thinai (landscape) and ethical-social context. It captures the poetic verse along with explanation and thematic attributes such as location and behavioural code (ஒழுக்கம்).

The dataset is designed for:

  • Landscape-based literary analysis
  • Thinai classification models
  • Tamil cultural and geographical semantics
  • Educational and linguistic research

Data Structure

Each record in the dataset follows this schema:

{
  "thinai": "முல்லை",
  "idam": "காடு மற்றும் காடு சார்ந்த இடம்",
  "ozhukkam": "ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்",
  "poems": [
    {
      "number": 1,
      "verse": "...",
      "explanation": "..."
    }
  ]
}

Fields Description

Field Type Description
thinai string Name of the landscape category
idam string Associated geographical setting
ozhukkam string Behavioral theme / emotional state
poems array List of poems under that Thinai
number integer Poem number
verse string Original Tamil verse
explanation string Commentary / interpretation

Dataset Statistics

  • Total Poems: 50
  • Total Thinais: 5
  • Poems per Thinai: 10
  • Format(s): JSON, JSONL
  • Encoding: UTF-8
  • Size: ~100 KB

Sample Output

{
  "thinai": "முல்லை",
  "poems": [
    {
      "number": 1,
      "verse": "மல்லர்க் கடந்தான் நிறம்போல்...",
      "explanation": "(தலைவியே!) ..."
    }
  ]
}

Intended Use

✅ Thinai-based Tamil NLP Tasks ✅ Landscape classification models ✅ Classical Tamil literary analysis ✅ Digital heritage preservation ✅ Educational platforms for Sangam literature


Limitations

  • Explanations may vary based on scholarly interpretation
  • Classical metaphors may require domain expertise
  • No POS tagging or syntactic annotation by default

Languages

  • Tamil (ta)

Licensing

  • Poems: Public Domain (Classical Tamil Literature)

Acknowledgements

  • Tamil Literary Scholars
  • Digital Tamil Heritage Initiatives
  • Open Source Tamil Research Community

Tags

  • ஐந்திணைஐம்பது
  • AinthinaiIympadhu
  • ThinaiSystem
  • TamilPoetry
  • SangamLiterature
  • TamilNLP
  • LandscapePoetry
  • DigitalHeritage

📌 This dataset preserves the Thinai-based poetic tradition of classical Tamil literature and enables structured AI-based research on landscape poetry.

Downloads last month
3