instruction
stringclasses
7 values
input
stringlengths
41
83
output
stringlengths
19
551
metadata
unknown
What does this kural teach about ethics?
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 297, "chapter": "அறத்துப்பால்", "section": "30.7", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
English translation: Tamil explanation: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். English explanation: Things hard in the doing will great men do;Things hard in the doing the mean eschew.The great will do those things which is difficult to be done; but th...
{ "kural_id": 1356, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 695, "chapter": "பொருட்பால்", "section": "70.5", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 1089, "chapter": "காமத்துப்பால்", "section": "109.9", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1094, "chapter": "காமத்துப்பால்", "section": "110.4", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு
Topic: general. Tamil explanation: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. English explanation: Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth...
{ "kural_id": 2111, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
Tamil explanation: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. English explanation: Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth. Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)...
{ "kural_id": 1425, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்
Modern interpretation: Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife. Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay. Reference translation:
{ "kural_id": 2212, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
Public discourse style (Solomon Pappaiya): நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
{ "kural_id": 335, "chapter": "அறத்துப்பால்", "section": "34.5", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 757, "chapter": "பொருட்பால்", "section": "76.7", "iyal": "கூழியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 932, "chapter": "பொருட்பால்", "section": "94.2", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 787, "chapter": "பொருட்பால்", "section": "79.7", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 92, "chapter": "அறத்துப்பால்", "section": "10.2", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
Tamil explanation: யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
{ "kural_id": 1504, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்
Tamil explanation: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். English explanation: Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane'. He who is destitute of (true) human qualities (only) resembles a tre...
{ "kural_id": 2326, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது
Modern interpretation: To 'penitents' sincere avails their 'penitence'; Where that is not, 'tis but a vain pretence. Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now). Refe...
{ "kural_id": 1591, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 284, "chapter": "அறத்துப்பால்", "section": "29.4", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்
Tamil explanation: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
{ "kural_id": 1586, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்
Topic: general. Tamil explanation: வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். English explanation: Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress. If friends should perform what is painful, understand that it is ...
{ "kural_id": 2134, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 1154, "chapter": "காமத்துப்பால்", "section": "116.4", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்
Tamil explanation: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான். English explanation: From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face. He that is reduced to absolute poverty will be regarded as a strang...
{ "kural_id": 2376, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்
English translation: Tamil explanation: சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான். English explanation: If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail. The power of one who has a large army will perish, if ...
{ "kural_id": 1827, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 395, "chapter": "பொருட்பால்", "section": "40.5", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 786, "chapter": "பொருட்பால்", "section": "79.6", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 1024, "chapter": "பொருட்பால்", "section": "103.4", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு
Modern interpretation: Though shameful ill it works, dear is the palm-tree wine To drunkards; traitor, so to me that breast of thine! O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace. Reference translation:
{ "kural_id": 2617, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்
Tamil explanation: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார். English explanation: Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave. The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which h...
{ "kural_id": 1587, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும்
Tamil explanation: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
{ "kural_id": 1515, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 579, "chapter": "பொருட்பால்", "section": "58.9", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 782, "chapter": "பொருட்பால்", "section": "79.2", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 378, "chapter": "அறத்துப்பால்", "section": "38.8", "iyal": "ஊழியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை
Topic: general. Tamil explanation: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். English explanation: Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains. That conversation in which a man utters forth useless things will say of him "...
{ "kural_id": 1522, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 1069, "chapter": "பொருட்பால்", "section": "107.9", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 845, "chapter": "பொருட்பால்", "section": "85.5", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 603, "chapter": "பொருட்பால்", "section": "61.3", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
Public discourse style (Solomon Pappaiya): பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.
{ "kural_id": 474, "chapter": "பொருட்பால்", "section": "48.4", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்
Tamil explanation: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
{ "kural_id": 1536, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 819, "chapter": "பொருட்பால்", "section": "82.9", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
Public discourse style (Solomon Pappaiya): நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
{ "kural_id": 331, "chapter": "அறத்துப்பால்", "section": "34.1", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
Tamil explanation: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். English explanation: A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth. Freedom from epidemics, wealth, produce, happiness and protection...
{ "kural_id": 2067, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
Tamil explanation: வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன். English explanation: Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who dreading crime of slaughter, study nought to slay. Of all those who, fearing th...
{ "kural_id": 1654, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்
Tamil explanation: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
{ "kural_id": 2590, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 1068, "chapter": "பொருட்பால்", "section": "107.8", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 619, "chapter": "பொருட்பால்", "section": "62.9", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்
Tamil explanation: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
{ "kural_id": 1616, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 1005, "chapter": "பொருட்பால்", "section": "101.5", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 342, "chapter": "அறத்துப்பால்", "section": "35.2", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 725, "chapter": "பொருட்பால்", "section": "73.5", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
Public discourse style (Solomon Pappaiya): உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
{ "kural_id": 899, "chapter": "பொருட்பால்", "section": "90.9", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
Public discourse style (Solomon Pappaiya): பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!
{ "kural_id": 189, "chapter": "அறத்துப்பால்", "section": "19.9", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 593, "chapter": "பொருட்பால்", "section": "60.3", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1269, "chapter": "காமத்துப்பால்", "section": "127.9", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 196, "chapter": "அறத்துப்பால்", "section": "20.7", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1328, "chapter": "காமத்துப்பால்", "section": "133.8", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 1192, "chapter": "காமத்துப்பால்", "section": "120.2", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது
Modern interpretation: Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast. That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves. Reference translation:
{ "kural_id": 1398, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 671, "chapter": "பொருட்பால்", "section": "68.1", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 58, "chapter": "அறத்துப்பால்", "section": "6.8", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று
Tamil explanation: புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
{ "kural_id": 2158, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 448, "chapter": "பொருட்பால்", "section": "45.8", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 513, "chapter": "பொருட்பால்", "section": "52.3", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 919, "chapter": "பொருட்பால்", "section": "92.9", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்
Topic: general. Tamil explanation: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை. English explanation: Nothing exists save wealth, that can Change man of nought to worthy man. Besides wealth there is nothing that can change people of no importance into those ...
{ "kural_id": 2080, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
Tamil explanation: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
{ "kural_id": 1676, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு
English translation: Tamil explanation: அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை. English explanation: Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul! Let self-control be guarded as a treasure; there is no g...
{ "kural_id": 1452, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 805, "chapter": "பொருட்பால்", "section": "81.5", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து
Tamil explanation: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். English explanation: Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he. He is a king who having equitably examined (any injustice which ...
{ "kural_id": 1890, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
Public discourse style (Solomon Pappaiya): ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
{ "kural_id": 1141, "chapter": "காமத்துப்பால்", "section": "115.1", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
Public discourse style (Solomon Pappaiya): பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
{ "kural_id": 135, "chapter": "அறத்துப்பால்", "section": "14.5", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 406, "chapter": "பொருட்பால்", "section": "41.6", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு
Tamil explanation: முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
{ "kural_id": 2593, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
Public discourse style (Solomon Pappaiya): விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
{ "kural_id": 380, "chapter": "அறத்துப்பால்", "section": "38.10", "iyal": "ஊழியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு
Tamil explanation: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. English explanation: What so hard for men to gain as friendship true? What so sure defence 'gainst all that foe can do? What things are there so difficult to acquire as friendship ? What guards are ...
{ "kural_id": 2110, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 713, "chapter": "பொருட்பால்", "section": "72.3", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 3, "chapter": "அறத்துப்பால்", "section": "1.3", "iyal": "பாயிரவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 86, "chapter": "அறத்துப்பால்", "section": "9.6", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 1123, "chapter": "காமத்துப்பால்", "section": "113.3", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 839, "chapter": "பொருட்பால்", "section": "84.9", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 136, "chapter": "அறத்துப்பால்", "section": "14.6", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
Public discourse style (Solomon Pappaiya): தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
{ "kural_id": 205, "chapter": "அறத்துப்பால்", "section": "21.5", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 325, "chapter": "அறத்துப்பால்", "section": "33.5", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 400, "chapter": "பொருட்பால்", "section": "40.10", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங் கில்
Tamil explanation: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை. English explanation: Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great. Understand the qualities (of your hearers) and (then) make your speech; ...
{ "kural_id": 1973, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்
Tamil explanation: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
{ "kural_id": 1756, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 702, "chapter": "பொருட்பால்", "section": "71.2", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
Tamil explanation: இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். English explanation: Easy to every man the speech that shows the way; Hard thing to shape one's life by words they say! To say (how an act is to be performed) is (indeed) easy for any on...
{ "kural_id": 1993, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
Public discourse style (Solomon Pappaiya): குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
{ "kural_id": 544, "chapter": "பொருட்பால்", "section": "55.4", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு
Tamil explanation: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
{ "kural_id": 1540, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது
Topic: general. Tamil explanation: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும். English explanation: Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good. Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only bu...
{ "kural_id": 2525, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 784, "chapter": "பொருட்பால்", "section": "79.4", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
Public discourse style (Solomon Pappaiya): சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.
{ "kural_id": 717, "chapter": "பொருட்பால்", "section": "72.7", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்
Modern interpretation: The flower of the sensitive plant, and the down on the swan's white breast, As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed. The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji. Reference translation:
{ "kural_id": 2449, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்
Tamil explanation: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
{ "kural_id": 2302, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Public discourse style (Solomon Pappaiya): நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
{ "kural_id": 1052, "chapter": "பொருட்பால்", "section": "106.2", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு
Tamil explanation: இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும். English explanation: Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'. Though friends may praise one another saying, "He is so intimate with us, an...
{ "kural_id": 2119, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு
Tamil explanation: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். English explanation: Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise. Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes. (The wise) will remembe...
{ "kural_id": 1437, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது
Topic: general. Tamil explanation: கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும். English explanation: The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delight. A single stolen glance of her eyes is more than half the p...
{ "kural_id": 2421, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில்
Topic: general. Tamil explanation: நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. English explanation: Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe. There is no greater help than the company of the good; there is no...
{ "kural_id": 1789, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 363, "chapter": "அறத்துப்பால்", "section": "37.3", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி
Tamil explanation: ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?
{ "kural_id": 2628, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }